1.
இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்
மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவரே
2.
பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு புரிந்தேனே – மீட்பரே
3.
இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜவிக்க என்னை ஆள்வராக – மீட்பரே
4.
இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே – மீட்பரே
1.
iyesuve kalvariyil ennai vaiththukkollum
bavam pokkum irathdhamam thivya uutrraikkattum
meetpare, meetpare, enthdhan menmai neere
vinnil vazhumalavum nanmai seykuvare
2.
paviyen kalvariyil iradsibbaib petrrene
njanajothi thodnravum kandu buriththene – madpare
3.
iradchaka, kalvariyin kadchi kandonaka
pakthiyodu jeevikka ennai aalvaraka – madpare
4.
innamum kalvariyil aavalay nirpene
pinbu modcha lokaththil endrum vazhuvene – madpare